Saturday, January 12, 2019

பானு சப்தமி

பானு சப்தமி
தவறவிடக்கூடாத நாள் :-
ஞாயிற்றுக்கிழமையும் வளர்பிறைசப்தமி திதியும் சேர்ந்து வரும் நாள் பானு சப்தமி. பானு என்றால் சூரியன் பானுசப்தமி ஆயிரம் சூரியகிரணங்களுக்கு சமமான நாள் இன்று ஒரு நாள் பித்ரு தர்பணம் செய்வது 1000 சூரிய கிரகணம் முடிந்ததும் நாம் செய்த பித்ரு தர்பணத்திற்கு சமம்
இந்த நாளில் சூரிய நமஸ்காரம் செய்வது காயத்திரி மந்திரம் ஜபம் செய்வது .சூரிய ஸ்தோத்திரங்கள் படிப்பது 1000 மடங்கு பலன் தர வல்லது கோதுமையால் செய்த இனிப்பு பிரசாதத்தை காலை வேளையில் வெட்ட வெளியில் வைத்து சூரியனை வழிபடுவது நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் தரவல்லது அவர்கள் பானு சப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பலவிதமான தோஷங்கள் நீங்கும் பித்ரு சாபம் பித்ரு தோஷம் முன்னோர் சாபம் அனைத்தும் நீக்கி நம்மை தர வல்லது பானு சப்தமி
இன்று செய்யும் ஹோமங்கள் பூஜைகள் அபிஷேகங்கள் நமஸ்காரங்கள் புனித நதிகளில் நீராடுவது அனைத்தும் ஆயிரம் மடங்கு பலன்தருவதாகும்
பானு சப்தமி தவறவிடக்கூடாத நாள்.

Story of Knight Napoleon மாவீரன் நெப்போலியன் பற்றிய கதை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ்_மாவீரன்_நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டி...